Monday, April 19, 2021

குடும்ப மரம் Family Tree

www.kudumbamaram.com Culture based Family Tree (Vamsa Vruksha in hindi, kudumbamaram or kodi vazhi in tamil) is the India's legacy web site. It is designed to help you build your family quickly using simple and self-integrated steps. For those who are just beginning to learn about their family history, it provides an easy way to visualize and share your family tree with photos, stories and basic facts for each person. In India, the source of the human mind is the family. One of the stories in the Upanishads, Yanjavalkya, depicts a human being talking about the creation to Gargi, like a tree. Ancestors are the roots of the family. In the old urbanization, our life has not changed, but the rise of science over the past few hundred years has resulted in an increase in the occupation of families. We have created this family tree platform as a consolidation effort to support such a family. We still have family tree paintings in our homes but today's and future generations are on the Internet so it is very useful for us to take our family cultural practices there. Because of the lack of multi-family systems in the West, the Internet based family tree system has been there for many years. "Culture based Family Tree" is an Indian initiative. We have been designing this for all of India to implement, even if there is no single type of family line system. Interested? Please contact vrajaraman@gmail.com

Only Online Family tree platform for India as per Bharathiya Culture குடும்ப மரம் இந்தியாவின் மரபுவழி வலை தளத்தின் பயன்பாடு ஆகும். எளிய மற்றும் சுயமாக ஒருங்கிணைத்து பயன்படுத்தி விரைவாக உங்கள் குடும்பத்தை உருவாக்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்ப வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் மரத்தை ஒவ்வொரு நபருடனும் புகைப்படங்கள், கதைகள் மற்றும் அடிப்படை உண்மைகளுடன் காட்சிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் எளிய வழி வழங்குகிறது. இந்தியாவில் மனித மனங்களின் ஆதார சுருதி குடும்பமாக இருக்கிறது. உபநிஷத்துகளில் வருகிற கதைகளில் ஒன்றில் யஞவல்கீயர் (Yanjavalkya) ஒரு மனிதனை மரத்திற்கு ஒப்பாக கர்கியிடம் (Gargi )உருவாக்கத்தை பற்றி பேசும் போது வர்ணிக்கிறார். குடும்பத்தின் வேர்களாக முன்னோர்கள் இருக்கிறார்கள். பழைய நகரமயமாக்குதலில் நம் வாழ்க்கை திசை மாறிவிடவில்லை, ஆனால் கடந்த சில நூறு வருடங்களாக அறிவியலின் முன்னேற்றத்தால் தொழில் பெருகியத்தின் விளைவாக குடும்பங்கள் நகரத்திற்கு குடிபுகுவது அவர்களது கலாசார தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க செய்கிறது.விழுதுகள் மரத்தை தாங்கலாம் ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட குடும்பத்திற்கு ஆதார விதையாக ஒருங்கிணைர்வு முயற்சியாக இந்த குடும்பமரத்தை உருவாக்கியுள்ளோம். நம்முடைய வீடுகளில் இன்னும் குடும்ப மரம் வரைந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய தலைமுறையும் எதிர்கால தலைமுறைகளும் இணையத்தில் தான் இருக்கிறார்கள் எனவே நாமும் நம் குடும்ப கலாச்சார வழக்கங்களை அங்கு எடுத்து செல்வது மிகுந்த பயன் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பலப்பல குடும்ப முறைகள் அதிகமாக இல்லாத படியால் பல ஆண்டுகளாக இணைய முறை அங்கு இருக்கிறது. "குடும்ப மரம்" ஒரு இந்திய முயற்சி. இந்தியா முழுவதற்கும் ஒரே குடும்ப வழக்கம் இல்லாவிடினும் இதை செயல்படுத்துவது என்று முடிவெடுத்து இதை வடிவமைத்து வருகிறோம் vrajaraman@gmail.com www.kudumbamaram.com

குடும்ப மரம் Family Tree

www.kudumbamaram.com Culture based Family Tree (Vamsa Vruksha in hindi, kudumbamaram or kodi vazhi in tamil) is the India's legacy web...